Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046, கோயம்புத்தூர் .
Arulmigu Subramaniaswamy Temple, Maruthamalai - 641046, Coimbatore District [TM009762]
×
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
02:00 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 02:00 PM IST
குறிப்பு:
விசேஷ தினங்களில் முழு நேரம் தரிசனம் நடைபெறும்.(காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை).

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் இரவு 7.00 மணிக்கு மேல் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கு வனத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Pooja Details
1 உஷக்கால பூஜை05:30 AM to 06:00 AM IST
2 காலசந்தி பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.)08:30 AM to 09:00 AM IST
3 உச்சிக்கால பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.)11:30 AM to 12:00 AM IST
4 சாயரட்சை பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.)04:30 PM to 05:00 PM IST
5 அர்த்தஜாம பூஜை07:30 PM to 08:00 PM IST
Temple Service Information
1காலபூஜை அபிசேகம் - ஒரு பூஜைக்கு மட்டும்1500.00
2தங்கரத புறப்பாடு2000.00
3அபிஷேகம்100.00
4அண்ணை தமிழில் வழிபாடு5.00
5பால் அபிஷேகம்25.00
6தங்க கவசம்500.00
7பஸ் கட்டணம் - ஒரு நபருக்கு10.00
8அன்னதான கட்டளை - ஒரு நாளைக்கு (100 நபர்கள் மட்டும்)3500.00
9அர்ச்சனை5.00
10சிறப்பு வழி தரிசனம்50.00
11சந்தன காப்பு200.00
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
02:00 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 02:00 PM IST
குறிப்பு: விசேஷ தினங்களில் முழு நேரம் தரிசனம் நடைபெறும்.(காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை). வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் இரவு 7.00 மணிக்கு மேல் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கு வனத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.