| 1 |
வாகன நிறுத்தம் |
மருதமலை மலைமேல் |
|
| 2 |
திருமணம் நடத்துதல் |
மருதமலை மேல் |
|
| 3 |
துலாபாரம் வசதி |
மலைமேல் நவகிரக சன்னதி அருகில் |
|
| 4 |
முடி காணிக்கை வசதி |
மருதமலை மேல், முதலுதவி மருத்துவமனை அருகில் |
|
| 5 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
திருக்கோயில் மலைமேல் பாம்பாட்டி சித்தர் செல்லும் வழியில் மற்றும் காலணிகள் பாதுகாப்பு நிலையம் அருகில் |
|
| 6 |
தங்கத் தேர் |
இராஜகோபுரம் அருகில் தங்கத்தேர் அறை உள்ளது. |
|
| 7 |
கோயில் பேருந்து வசதி |
மருதமலை அடிவாரம் மற்றும் மருதமலை மேல் உள்ள பகுதி |
|
| 8 |
மருத்துவமனை |
மலைமேல் படிப்பாதையின் இடது புறத்தில் உள்ளது. |
|
| 9 |
சக்கர நாற்காலி |
கொடிமரம் அருகில் |
|
| 10 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
அடிவாரம் மற்றும் மலைமேல் படிப்பாதை தொடக்கத்தில் உள்ளது |
|
| 11 |
காது குத்தும் இடம் |
ஆதி மூலஸ்தானம் சன்னதியில் |
|
| 12 |
குடில்கள் |
மருதமலை அடிவாரம் |
|
| 13 |
கழிவறை வசதி |
மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில் |
|
| 14 |
குளியல் அறை வசதி |
மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில் |
|
| 15 |
அஞ்சல் வழி பிரசாதம் |
மருதமலை திருக்கோயில் |
|